2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா தொற்றுக்கு இலக்காகாத 19 நாடுகள்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகள் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகாத 19 நாடுகளை ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.


இதற்கமைய, கொமருஸ் கிரிபதி, மலாவி, லெசதோ, மாசல் தீவு, மைக்கிரானேசியா, நாவுறு, வட கொரியா, பலாவு, சமோவா, சாவ் தொமே, பிரின்சிபே, சொலமன்தீவு, தென் சூடான், தஜிகிஸ்தான், டொங்கா, டர்கிமேனிஸ்தான், துவுhலு, யேமன், வனவாட்டு ஆகிய 19 நாடுகள் நேற்று வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .