2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொழும்பு - லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு

Editorial   / 2018 ஜனவரி 22 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலையில்லாப் பட்டதாரிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.   இதனால் கொழும்பு - லோட்டஸ்ட் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  

தங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காதமையினாலேயே இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததாக, ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .