2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

‘சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதிக் கிரியைகள்’

Editorial   / 2020 மே 28 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்வார்கள் எனவும் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதிக் கிரி​யைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X