2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமலையில் 75 ஆயிரம் பேர் இடம்பெயர்வு

Editorial   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புரெவி அச்சத்தால் திருகோணமலையில் 75 ஆயிரம் பேர், நிவாரண மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

75,000 பேரையும் 237 மத்திய நிலையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .