2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நகர சபை தவிசாளரின் சாரதிக்கு கொ​ரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை நகர சபையின் தவிசாளர் நந்தன குணதிலகவின் சாரதி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளாரென, பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், தினமும் அதிகாலை, பேலியாகொட மீன்சந்தைக்கு வாடகை வாகனத்தை செலுத்தி வந்தவரென பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .