2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நகர மண்டப பிரதேசத்தில் வாகன நெரிசல்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர மண்டப பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால்  லிப்டன் சுற்றுவட்டத்தில் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .