2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதியப் பிரதமருக்கு நாமல் வாழ்த்து

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாமல் தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க மேற்கத்தேய நாடுகளுக்காக செயற்படாமல் நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பாரென எதிர்பார்ப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .