2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதன்முறையாக இலங்கைக்கு வந்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா நேற்றிரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்திருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட உள்ளார்.

ஜப்பானிலிருந்து பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜப்பானிய போர் கப்பல் ஒன்று நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மூன்று நாட்கள் நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் இலங்கைக்கு வந்தள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .