2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகள் இன்று திறப்பு

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

புனித ரமழான் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக, மூடப்பட்டிருந்த முஸ்லிம் பாடசாலைகள் யாவும், கல்வி நடவடிக்கைகளுக்காக, இன்று (18) மீண்டும் திறக்கப்படவுள்ளனவென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள், கடந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மூடப்பட்டன.  பாடசாலை வளாகங்களில், டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கான துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு,  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .