2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி - மாத்தறை பிரதான வீதியிலுள்ள வெலிகம பிரதேசத்தில் லொறியொன்றுடன், எதிரே வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயங்களுடன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கப்புறுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .