2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

Editorial   / 2019 மே 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜீ.எஸ் ஹேவாவிதாரன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .