2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெங்களூரை வென்றது சென்னை

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 145/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 50 (43), ஏ.பி டி வில்லியர்ஸ் 39 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/19 [3], தீபக் சஹர் 2/31 [4], மிற்செல் சான்ட்னெர் 1/23 [4], இம்ரான் தாஹீர் 0/30 [4], இரவீந்திர ஜடேஜா 0/20 [3])

சென்னை சுப்பர் கிங்ஸ்: 150/2 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ருத்துராஜ் கைகவாட் ஆ.இ 65 (51), அம்பாதி ராயுடு 39 (27), பப் டு பிளெஸி 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 1/21 [4], நவ்தீ சைனி 0/19 [3], வொஷிங்டன் சுந்தர் 0/27 [4])

போட்டியின் நாயகன்: ருத்துராஜ் கைகவாட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .