2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி:

மும்பை இந்தியன்ஸ்: 195/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹர்டிக் பாண்டியா ஆ.இ 60 (21), சூரியகுமார் யாதவ் 40 (26), செளரப் திவாரி 34 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷ்ரேயாஸ் கோபால் 2/30 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/31 [4], ராகுல் டெவாட்டியா 0/25 [4])

ராஜஸ்தான் றோயல்ஸ்: 196/2 (18.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 107 (60), சஞ்சு சாம்ஸன் ஆ.இ 54 (31) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .