2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தைத் தோற்கடித்தது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2019 ஜனவரி 27 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பார்படோஸில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்

மேற்கிந்தியத் தீவுகள்: 289/10 (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 81, ஷை ஹோப் 57, றொஸ்டன் சேஸ் 54, ஜோன் கம்பெல் 44, கிரேய்க் பிறத்வெய்ட் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் அன்டர்சன் 5/46, பென் ஸ்டோக்ஸ் 4/59)

இங்கிலாந்து: 77/10 (பந்துவீச்சு: கேமார் றோச் 5/17, ஜேசன் ஹோல்டர் 2/15, அல்ஸாரி ஜோசப் 2/20)

மேற்கிந்தியத் தீவுகள்: 415/6 (துடுப்பாட்டம்: ஜேசன் ஹோல்டர் ஆ.இ 202, ஷேன் டெளரிச் ஆ.இ 116 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 3/78, பென் ஸ்டோக்ஸ் 2/81)

இங்கிலாந்து: 246/10 (துடுப்பாட்டம்: றோறி பேர்ண்ஸ் 84 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 8/60)

போட்டியின் நாயகன்: ஜேசன் ஹோல்டர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .