2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட்:இரண்டு அணிகளும் போராட்டம்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கண்டி பல்லேகலயில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 285/10 (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 64, ஜொஸ் பட்லர் 63, றோறி பேர்ண்ஸ் 43, அடில் ரஷீட் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 4/61, மாலிந்த புஷ்பகுமார 3/89, அகில தனஞ்சய 2/80)

இலங்கை: 26/1 (பந்துவீச்சு: ஜேக் லீச் 1/7)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .