2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எல்.பி.எல்: கண்டியைத் தோற்கடித்த தம்புள்ளை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸுடனான போட்டியில் தம்புள்ளை வைக்கிங் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கண்டி

கண்டி: 156/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 55 (45), குசல் பெரேரா 41 (34), அசேல குணரட்ண ஆ.இ 18 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 2/16 [3], மலிந்த புஷ்பகுமார 2/28 [4], ரமேஷ் மென்டிஸ் 1/21 [4], சமித் பட்டேல் 1/18 [3], தசுன் ஷானக 0/16 [2])

தம்புள்ளை; 157/5 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஞ்சலோ பெரேரா 67 (49), தசுன் ஷானக 33 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: முனாப் பட்டேல் 1/20 [3], நுவான் பிரதீப் 1/16 [2.2], டில்ருவான் பெரேரா 1/23 [3], அசேல குணரட்ண 1/27 [4])

போட்டியின் நாயகன்: அஞ்சலோ பெரேரா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .