2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.பி.எல்: பெங்களூரை வீழ்த்திய பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2021 மே 01 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெங்களூர்

பஞ்சாப்: 179/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 91 (57), கிறிஸ் கெய்ல் 46 (24), ஹர்பிறீட் பிறார் ஆ.இ 25 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷபாஸ் அஹ்மட் 1/11 [2], டேனியல் சாம்ஸ் 1/24 [4], மொஹமட் சிராஜ் 0/24 [3], யுஸ்வேந்திர சஹால் 1/34 [4])

பெங்களூர்: 145/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 35 (34), ராஜட் படிடார் 31 (30), ஹர்ஷால் பட்டேல் 31 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்பிறீட் பிறார் 3/19 [4], ரவி பிஷ்னோய் 2/17 [4], மொஹமட் ஷமி 1/28 [3.4], கிறிஸ் ஜோர்டான் 1/31 [4], றிலே மெரெடித் 1/29 [3.2])

போட்டியின் நாயகன்: ஹர்பிறீட் பிறார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .