2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐந்தாவது சுற்றில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்

Editorial   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் ஐந்தாவது சுற்றுக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டியில், நியூபோர்ட் கவுண்டி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே ஐந்தாவது சுற்றுப் போட்டிக்கு டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக எரிக் லமெலா ஒரு கோலைப் பெற்றதுடன், மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .