2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சென்னை அணியில் இணைகின்றார் வில்லி

Editorial   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் சென்னை சுப்பர் கிங்ஸுடன் இங்கிலாந்தின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி இணையவுள்ளார்.

இவ்வாண்டு இந்தியன் பிறீமியர் லீக் பருவகாலம் ஆரம்பிப்பதற்கு முன்பதாக, காயம் காரணமாக நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் மிற்சல் சான்ட்னரை இழந்திருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தமது ஆரம்பப் போட்டியுடன் துடுப்பாட்ட வீரர் கேதார் யாதவ்வையும் இழந்த நிலையிலேயே தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் டேவிட் வில்லி இணையவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .