2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்காவை வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 28 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கேப் டெளணில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

தென்னாபிரிக்கா: 179/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 58 (40), றஸி வான் டர் டுஸன் 37 (28), குயின்டன் டி கொக் 30 (23), ஹென்றிச் கிளாசென் 20 (12), ஜோர்ஜ் லின்டி 12 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாம் கர்ரன் 3/28 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/28 [4], அடில் ரஷீட் 0/27 [4])

இங்கிலாந்து: 183/5 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ ஆ.இ 86 (48), பென் ஸ்டோக்ஸ் 37 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோர்ஜ் லின்டி 2/20 [4])

போட்டியின் நாயகன்: ஜொனி பெயார்ஸ்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .