2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டை வென்றது இந்தியா

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை இந்தியா வென்றது.

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 502/7 (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 215, ரோஹித் ஷர்மா 176, இரவீந்திர ஜடேஜா ஆ.இ 30, ரித்திமான் சஹா 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 3/189, டீன் எல்கர் 1/4, செனுரன் முத்துசாமி 1/63, வேர்ணன் பிலாந்தர் 1/68)

தென்னாபிரிக்கா: 431/10 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 160, குயின்டன் டி கொக் 111, பப் டு பிளெஸி 55, செனுரன் முத்துசாமி ஆ.இ 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 7/145, இரவீந்திர ஜடேஜா 2/124, இஷாந்த் ஷர்மா 1/54)

இந்தியா: 323/4 (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 127, செட்டேஸ்வர் புஜாரா 81, இரவீந்திர ஜடேஜா 40, விராட் கோலி ஆ.இ 31, அஜின்கியா ரஹானே ஆ.இ 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 2/129, வேர்ணன் பிலாந்தர் 1/21, ககிஸோ றபாடா 1/41)

தென்னாபிரிக்கா: 191/10 (துடுப்பாட்டம்: டேன் பீடிட் 56, செனுரன் முத்துசாமி ஆ.இ 49, ஏய்டன் மர்க்ரம் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 5/35, இரவீந்திர ஜடேஜா 4/87, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/44)

போட்டியின் நாயகன்: ரோஹித் ஷர்மா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .