2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது இந்தியா

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் உலக இருபதுக்கு – 20 தொடரில், கயானாவில் நேற்று  இடம்பெற்ற குழு பி போட்டிகளில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் வென்றுள்ளன.

ஸ்கோர் விவரம்:

இந்தியா எதிர் பாகிஸ்தான்: 

நாணயச் சுழற்சி: இந்தியா

பாகிஸ்தான்: 133/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிஸ்மா மரூவ் 53 (49), நிடா டார் 52 (35) ஓட்டங்கள். பூனம் யாதவ் 2/22 [4], தயாளன் ஹேமலதா 2/34 [4])

இந்தியா: 137/3 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிதாலி ராஜ் 56 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: நிடா டார் 1/17 [4], டியானா பைக் 1/19 [3], பிஸ்மா மரூவ் 1/21 [3])

போட்டியின் நாயகி: மிதாலி ராஜ்

அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து: 

அயர்லாந்து: 93/6 (20 ஓவ. ) (பந்துவீச்சு: எலைஸ் பெரி 2/12 [4])

அவுஸ்திரேலியா: 94/1 (9.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலைஸா ஹீலி ஆ.இ 56 (31) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகி: அலைஸா ஹீலி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .