2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தான் சுப்பர் லீக்: சம்பியனானது குவாட்டா கிளாடியேட்டர்ஸ்

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கில், குவாட்டா கிளாடியேட்டர்ஸ் சம்பியனானது. கராச்சியில், நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில், பெஷாவர் ஸல்மியை வென்றே குவாட்டா கிளாடியேட்டர்ஸ் சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: குவாட்டா கிளாடியேட்டர்ஸ்

பெஷாவர் ஸல்மி: 138/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: உமர் அமின் 38 (33), கம்ரான் அக்மல் 21 (15), ஷொய்ப் மஸ்கூட் 20 (20), டரன் சமி 18 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஹஸ்னைன் 3/30 [4], டுவைன் பிராவோ 2/24 [4], ஃபவட் அஹமட் 1/22 [4], மொஹமட் நவாஸ் 1/31 [4])

குவாட்டா கிளாடியேட்டர்ஸ்: 139/2 (17.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஹமட் ஷெஷாட் ஆ.இ 58 (51), றீலி றொஸோ ஆ.இ 39 (32), அஹசன் அலி 25 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: வஹாப் றியாஸ் 1/19 [4])

போட்டியின் நாயகன்: மொஹமட் ஹஸ்னைன்

தொடரின் நாயகன்: ஷேன் வொற்சன்

தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரர்: ஷேன் வொற்சன்

தொடரின் சிறந்த பந்துவீச்சாளர்: ஹசன் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .