2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெயார்ணை வென்று சம்பியனானது ஐன்ட்ரச்ட்

Editorial   / 2018 மே 20 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஜேர்மனியக் கிண்ணத் தொடரில் ஐன்ட்ரச்ட் பிராங்பேர்ட் அணி சம்பியனாகியுள்ளது.

நேற்று  இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச்சை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே ஐன்ட்ரச்ட் பிராங்பேர்ட் அணி சம்பியனாகியுள்ளது. ஐன்ட்ரச்ட் பிராங்பேர்ட் அணி சார்பாக அன்டெ றெபிக் இரண்டு கோல்களையும் மிஹட் கசினோவிக் ஒரு கோலையும் பெற்றனர். பெயார்ண் மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .