2024 மே 09, வியாழக்கிழமை

முதலாமிடத்துக்கு முன்னேறியது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்துக்கு நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியது.

எவெர்ற்றன் அணியின் மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் கடந்தாண்டு டிசெம்பர் 16ஆம் திகதிக்குப் பின்னர் முதற் தடவையாக முதலிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X