2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கௌரவிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நாளை மறுநாள் (20)  நடைபெறவுள்ளது. 

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இராஜாங்க அமைச்சர், முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மக்காவில் நடைபெற்றுவருகின்ற அதன் 43ஆவது அதியுயர் சபை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

இதனை வரவேற்கும் வகையில், காத்தான்குடி பொதுமக்களால் மேற்படி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .