2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

20,000 கிளினிக் நோயாளிகளுக்கு இருப்பிடங்களுக்கே மருந்துகள்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

புத்தளம் பொது வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைப்பெறும் 20,000 நோயாளிகளுக்குத் தேவையான மருந்து வகைகளை, அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார்.

புத்தளம் வைத்தியசாலையில்  12 கிளினிக் சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகள் தற்போது எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலையைக் கருத்திற்கொண்டே இவ்வாறான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை ஊழிகள் மக்கள் கிராமங்குள்குச் சென்று கிளினிக் கொப்பிகளை பெற்றுவந்து அதற்கு ஏற்றாற்போல் மருந்து வகைகளை பொதிசெய்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .