2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பிக்க கிளிநொச்சிக்கு விஜயம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 ஜனவரி 03 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க கண்டாவளை மகா வித்தியாலயத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று (03) விஜயம் செய்த அமைச்சர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .