2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சமையல் எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி

J.A. George   / 2021 ஜூன் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவை நாடுமுழுவதும் விற்பனைக்காக வைக்க வேண்டும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்ய மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .