Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டோரின் சத்திய பிரமான நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்; தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்;பந்தன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago
26 Apr 2024