Editorial / 2020 மார்ச் 08 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்
ஸாஹிரா கல்லூரியின் 2000ஆம், 2003ஆம் ஆண்டு பழைய மாணவர்களால், பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் கற்பித்த ஆசான்களைக் கெளரவிக்கும் நிகழ்வும், கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (07) இரவு நடைபெற்றது.
இதன்போது, மேற்படி பழைய மாணவர்களால் பாடசாலைக்கு 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள், அதிபர் எம்.ஐ. ஜாபிரிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன், கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
9 hours ago
9 hours ago
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
05 Feb 2026