2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Kogilavani   / 2017 மே 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில், நேற்று (18)மாலை இடம்பெற்றது.

காரைதீவில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்துகொண்டு முதல் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திகாக   பிரார்த்தனையும் இடம் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .