2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம் .றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின்  அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாவடிப்பள்ளி ஆற்றின் “பைன்கட்” எனுமிடத்தில் தனது நண்பருடன மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்,த  நற்பட்டிமுனையைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது இவர் ஆபத்தான நிலையை தாண்டிவிட்டார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .