2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

காரைதீவில் நடமாடும் வைத்திய முகாம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து செரண்டிப் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடமாடும் இரத்ததானம் மற்றும் வைத்திய முகாமொன்று காரைதீவு விபுலானந்த சனசமூக நிலைய கட்டிடத்தில் நடத்தப்பட்டது.

டாக்டர் சிறாஜ் மற்றும் டாக்டர் பி.சுரேஸ்குமார் ஆகியோர் சிகிச்சைகளை நடத்தினார்கள். பொது மக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் இவ்வைத்திய முகாமில் பங்கேற்றதுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் தேவைக்காக இரத்த தானமும் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .