2021 ஜூலை 29, வியாழக்கிழமை

சிங்கள மொழித்தினப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் முதலாமிடம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் நடத்திய சிங்கள மொழித்தினப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் எப்.மொஹமட் சர்ஹான் முதலிடத்தை பெற்றுள்ளார்.


கொழும்பு மஹிந்த வித்தியாலயத்தில் கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற தேசிய ரீதியிலான 7ஆம் தர மாணவர்களுக்கான சிங்கள வாசிப்பு போட்டியிலேயே இவர் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.


கிழக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற போட்டியிலும் மாகாண ரீதியில் இவர் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .