2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தோ்தலில் வெற்றி பெற்ற ஆறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் மற்றும்  பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபை நூலகத்தின் கூட்ட மண்டபத்தில் பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயளாலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி முன்னிலையில்  பதவிப்பிரமானம் செய்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .