2021 ஜூன் 24, வியாழக்கிழமை

அம்பாறை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்தக் கூட்டமும் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முகனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களில் தலைவராக எம்.ஏ.ஜமால் முஹம்மட், பொதுச்செயலாளராக ஸ்ட்.ஏ.எச்.றஹ்மான், பொருளாளராக ஐ.எல்.சம்சுடீன், உபசெயலாளராக எஸ்.எல்.அஸீஸ், உபபொருளாளராக எம்.எச்.அப்துல் ஹபீல் ஆகியோருடன்,  யு.எம்.ஹனீபா, ஏ.எம.நியாஸ், ஐ.எல்.எம.றமீஸ், ஏ.பைசர் .கை.கே.றஹ்மான் ஆகிய ஐந்து உபதலைவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .