2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வருமான வரி செலுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வருமான வரி செலுத்துதல் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சங்க வர்த்தக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.  

மட்டக்களப்பு பிராந்திய வருமான வரி திணைக்களத்தினால் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர சங்க வர்த்தக கட்டிடத் தொகுதியின் பதில் தலைவர் எச்.எம்.வி.ஜமால்டீன் தலைமையில் இடமபெற்ற  இந் நிகழ்வில்,  வருமான வரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.எம்.மிஸ்லி கலந்த கொண்டு வர்த்தகர்களுக்கு விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .