Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
அம்பாறை மாவட்டத்தில் இவ்வருடத்தின் முதல் 7 மாத காலத்திற்குள் 140 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அம்பாறை மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஏ.எல்.எம்.பாரூக் தெரிவித்தார்.
இவ் வாகன விபத்துக்களினால் 7 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மூவர் அவயவங்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், கூடுதலான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்துகையிலேயே ஏற்பட்டதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .