2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

80 உர பைகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி சென்றார் கைது

Super User   / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட உர வகைகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி சென்றார் ஏன்ற சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 80 உர பைகளுடன் லொறியொன்றும் மீட்கப்பட்டள்ளதாக
அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .