2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் கலாசார விழா

Niroshini   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கலாசார விழா நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எம்.ஐ.அமீர் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயரதிகாரி டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராச்சியும் சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .