Freelancer / 2024 ஒக்டோபர் 11 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 72 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடிருந்தன.
அவற்றில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் ஆறு சுயேட்சை குழுக்கள் அடங்குகின்றன. நேரம் பிந்தி ஒப்படைக்கப்பட்ட வேட்புமனு இரண்டும் இதில் உள்ளடங்கும்.
மேலும், 64 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தாக்கல் செய்த 72 மனுக்களில் 22 கட்சிகளும், 50 சுயேச்சை அணிகளும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. வேட்பு மனு பரிசீலனைகள் இடம் பெற்றன. இறுதியில் மேற்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. R
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026