2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அம்பாறை ஊடகவியலாளர் போரத்தின் ஒன்றுகூடல்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் குடும்ப ஒன்றுகூடல், போரத்தின் தலைவர் எம்.சஹாப்தீன் தலைமையில், நிந்தவூர் ஒசாக்கா பூங்கா வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

குடும்ப அங்கத்தவர்களின் கலை, கலாசார நிகழ்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என்பன இங்கு நடைபெற்றன.

ஊடகவியலாளர்களுக்கான ரீ சேட் அறிமுக விழாவில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை , நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.தாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X