Niroshini / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எ.எச்.ஏ.ஹுஸைன்
பொதுத் தேர்தலின்போது அரசியல்வாதியொருவரின் வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அல்ஹிலால் வீதி சாய்ந்தமருது 11ஐச் சேர்ந்த முஹம்மத் ஜமால்தீன் (வயது 32) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தேடப்பட்டு வந்த நிலையில் கல்முனை கடைத்தெருவில் நடமாடியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
19 minute ago
26 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
26 minute ago
45 minute ago