2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆதரவாளரை தாக்கிய 5வது சந்தேக நபர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ரி.கலையரசனின் ஆதரவாளர்களை அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளரர் ஒருவரின் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பாக 5வது சந்தேகநபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 4 பேரை கைது செய்து விசாரண இடம்பெற்றுவரும் நிலையில், 5வது சந்தேகநபர் தொடர்பான விசாரணையின் போது அக்கரைப்பற்று 7ம் பிரிவைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X