Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாத் ஏ. மஜீத்
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப் பட்டுக்கொண்டிருந்த 3 மாடி வகுப்பறைக் கட்டிடத்தை திடீரென மாகாண மற்றும் வலயக் கல்வி உயர் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டமைக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்து, சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பமான இவ்வார்ப்பாட்ட பேரணி, சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று, இடைநிறுத்தப்பட்ட கட்டடத்தை மீண்டும் அல்-ஜலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்குமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கான மகஜர் பிரதேச செயலக கணக்காளரிடம் கையளித்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .