Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட இருவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாயை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விதித்தார். தீர்ப்பளித்தார்.
அக்கரைப்பற்று -அம்பாறை வீதி 3ஆம் கட்டை வயல் பிரதேசமான ஒடியவெளி வாய்க்கால் பகுதியில் சட்டவிரேதமாக ஆற்றுமண் அகழ்ந்து இரு உழவு இயந்திரங்களில் ஏற்றிய 24, 28 வயதுகளையுடைய இருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைதுசெய்தனர்.
10 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
3 hours ago