2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் 6 பேருக்கு டெங்கு நோய்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பில் 6 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு  புகை விசிறும் நடவடிக்கை  திங்கட்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டது.

வாச்சிக்குடா, மகாசக்திபுரம், அக்கரைப்பற்று ஆகிய பிரிவுகளிலேயே  புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், ஆலையடிவேம்பில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.பேரம்பலம்  தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X