2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இன்று கத்தரிக்காய் நிவாரணம்

A.K.M. Ramzy   / 2020 மே 10 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சகா

பிரித்தானிய சைவத்திருக்கோயில்கள் ஒன்றிய அனுசரணையில் சோ.வினோஜ்குமார் தலைமையிலான குழுவினர்  நிவாரணம் வழங்கினர். 

இக்குழு,பொத்துவில் ஊறணி மற்றும் மணல்சேனைக் கிராமங்களில்  கத்தரிக்காய் மற்று மிளகாய் போன்ற மரக்கறி வகைகளை  இன்று(10) ஞாயிற்றுக்கிழமை

திருவள்ளுவர்புரம் வளத்தாப்பிட்டி புதியவளத்தாப் பிட்டி மல்வத்தை பளவெளி ஆகிய பின்தங்கிய கிராம மக்களுக்கு   நிவாரணமாக வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X