அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன்கருதி, டீ.எம்.கே.அசோசியேட் ஒழுங்கு செய்துள்ள இலவசக் கருத்தரங்கு, சாய்ந்தமருதில் எதிர்வரும் டிசெம்பர் 01 ஆம் திகதி காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில், பங்குபற்ற விரும்புவோர் 0775746881 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வளவாளர்களான எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் (SLAS), முஹம்மட் அலி ஜின்னா (SLEAS), எம்.எம்.றியாஸ் ஆகியோரினால், பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சாத்திகள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026